a

வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!


கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தினமும் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்- பாஜக தலைவர் முருகன்

அதே சமயம், ஆதார் பதிவு, பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்:

வாய்ப்பு உள்ள வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு.

Tamil Mint

புகாரை வாபஸ் வாங்கிக்கொண்ட தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்கள்: ஈபிஎஸ் காட்டில் மழை

Tamil Mint

கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

Tamil Mint

உதயநிதியை எதிர்த்து போராட்டம்

Tamil Mint

தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கடைகள்

Tamil Mint

முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம்… இந்தப்பயணம் மாநில நலனுக்காகவா? அல்லது முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவா?

Tamil Mint

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவுக்கு கொரோனா

Tamil Mint

ஜி.கே. வாசனுக்கு முதல்வர் வாழ்த்து

Tamil Mint

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

வனவிலங்குகளை வதைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Tamil Mint

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் கூடாது: தமிழக அரசு அதிரடி

Tamil Mint

முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

Tamil Mint