பிரியாவிடை பெற்ற பன்வாரிலால் புரோஹித்.!


தமிழகத்தின் 14ஆவது ஆளுநராக கடந்த 2017ம் ஆண்டிலிருந்து இருந்து வந்தவர் பன்வரிலால் புரோகித். இவர் இன்றுடன் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பிலிருந்து விடை பெறுகிறார்.

தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுராகாவும், சண்டிகர் பூனியன் பிரதேச நிர்வாகியாகவும் மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் அவர் பதவியேற்கிறார்.

Also Read  வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் - தமிழக அரசு!

இந்நிலையில் இன்றுடன் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தன் தமிழக பணி அலுவல்களை முடித்துக்கொண்டு, பஞ்சாப்பிற்கு விமானம் மூலம் புறப்படுகிறார்.

இந்நிலையில் பன்வாரிலால் புரோகித்தை நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வர் நேரில் சந்தித்து பஞ்சாப் ஆளுநராக பொறுப்பேற்கப் போவதற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொண்டார். அப்போது முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read  அங்கன்வாடி மையங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்- பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்க தயார் : தமிழக காவல்துறை

suma lekha

கொரோனா பலி நின்றால் தான் கோயில்கள் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு அதிரடி…!

sathya suganthi

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

suma lekha

தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

Tamil Mint

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு!

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டுகளால் கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவமனை அறிக்கை

Tamil Mint

“கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட வேண்டாம்” – தமிழக சுகாதாரத்துறை

Lekha Shree

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree