வங்கக் கடலில் உருவாகும் ‘குலாப்’ புயல்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வங்க கடலின் வடகிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் வரை வீசியது.

Also Read  டவ்-தே புயல் - 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.

இன்றைய தினம் ஒடிசா கடலோரம், மேற்குவங்கம் மற்றும் வடக்கு ஆந்திராவின் கடலோரங்களில் காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…!

அவ்வாறு மாறும் புயல் நாளை மாலை ஒடிசா-ஆந்திரா இடையே கலிங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள விசாகப்பட்டினம் பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால், அந்தமான் கடலில் மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் மீனவர்கள் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  ஹாட்ரிக் அடிக்கும் மம்தா…! 4 இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி அபாரம்…!

இந்த புயலுக்கு குலாப் என பெயரிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜக தேசிய மகளிரணி தலைவர் ஆனார் வானதி சீனிவாசன், குஷ்புவுக்கும் விரைவில் புது பதவி

Tamil Mint

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!

Shanmugapriya

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

நடிகர் தீப் சித்து குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்

sathya suganthi

’குழந்தைகள் செல்போனில் பார்ப்பவைகள் கட்டுப்படுத்தப்படவில்லை’ – ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து..!

suma lekha

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!

sathya suganthi