ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி…!


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

Also Read  ஐபிஎல் தொடரில் 100கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் இவரா? முழுவிவரம் இதோ.!

தற்போது 14வது ஐபிஎல் சீசன் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், போட்டியை காண மைதானத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Also Read  முதல் டெஸ்ட் போட்டி; பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள்! நூற்றாண்டு சாதனை படைத்த அஸ்வின்!

ரசிகர்கள் வருகிற 16ம் தேதி முதல் ஐபிஎல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயிற்சியில் தல தோனி… சிஎஸ்கே வெளியிட்டுள்ள சூப்பர் புகைப்படங்கள் இதோ!

HariHara Suthan

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 5வது நாள் ஆட்டம் தொடக்கம்..!

Lekha Shree

டி20 உலகக்கோப்பை: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..!

Lekha Shree

இது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி… தோனியை புகழ்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

Lekha Shree

மிதாலி ராஜ் புதிய சாதனை! குவியும் பாராட்டுகள்!

Jaya Thilagan

4-வது டெஸ்டில் 369 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா… தலா 3 விக்கெட்டுகள் எடுத்து மாஸ் காட்டிய நடராஜன், சுந்தர்,ஷர்துல்..!

Tamil Mint

இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் – சில துளிகள்…!

Devaraj

விவசாய நிலத்தில் கிரிக்கெட் மைதானமா! இந்திய கிரிக்கெட் மைதானத்தை குறை கூறும் ஜிம்பாப்வே கேப்டன் ததேந்தா தைபு…!

Lekha Shree

இந்திய அணிக்கு ஸ்விங் பவுலர்கள் தேவை: யுவராஜ் சிங் கருத்து

mani maran

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

வெளிநாட்டில் ரோகித் சர்மா அதை செஞ்சிட்டாருப்பா…

suma lekha