பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு…!


ஒமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  "இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்" - பிரகாஷ் ஜவடேகர்

முன்னதாக முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், குணமடைந்து வீடு திருப்பினார்.

இந்நிலையில், கங்குலிக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி நிதி ஒதுக்கீடு

மேலும், லேசான அறிகுறி அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டு தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்னணு வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் – மத்திய அரசு பரிந்துரை!

Lekha Shree

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! முழு விவரம் இதோ…!

Tamil Mint

பிரபல கிரிக்கெட் வீரருக்கு டும் டும் டும்

Tamil Mint

ராகுலின் ருத்ர தாண்டவத்தால் சென்னை அணியை பொட்டலம் கட்டிய பஞ்சாப்.!

mani maran

பத்ம விருதுகள்: மக்கள் சிபாரிசு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 15..!

suma lekha

Zomato விவகாரத்தில் பெண்ணுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள விஷால் பட நடிகை!

Lekha Shree

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சச்சின் செய்த சூப்பர் சாதனை!

Jaya Thilagan

மருமகனுக்கு செருப்படி கொடுத்த மாமியார்… நடுரோட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

ஆல் இந்தியா பேட்மிட்டன் தொடர் – பிவி சிந்து தோல்வி

Devaraj

“மீண்டும் மதம் மாற்றுவது மட்டுமே இந்துக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி” – தேஜஸ்வி சூர்யா பேச்சால் சர்ச்சை..!

suma lekha

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு – பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு!

suma lekha