ஐபிஎல் 2021: மீதமுள்ள போட்டிகளை இந்த மாத இறுதியில் நடத்த முடிவு?


கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள 14வது ஐபிஎல் தொடர் போட்டிகள் மீண்டும் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

Also Read  டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

கொல்கத்தா அணியை சேர்ந்த வீரராகள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் மற்றும் சென்னை அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மிரண்டுபோன பிசிசிஐ இந்த ஐபிஎல் சீசனை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மீண்டும் இந்த மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  “கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

அப்படி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டால் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது பிரிட்டனில் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்: 10 நொடிக்கு ரூ.14 லட்சம்… கல்லா கட்ட காத்திருக்கும் நிறுவனங்கள்!

Jaya Thilagan

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரண்டாவது வீரருக்கு கொரோனா உறுதி!

Jaya Thilagan

கெத்து காட்டிய ஜடேஜா – சென்னை சூப்பர் கிங்ஸ் மெர்சல் வெற்றி!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் த்ரில் வெற்றி..! பாயிண்ட்ஸ் டேபிளில் என்ன மாற்றம்?

Lekha Shree

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் – பார்வையாளர்களுக்கு அனுமதி?

Lekha Shree

ஐபிஎல் 2021: “எங்கள் வழி தனி வழி..!” – மும்பையை வீழ்த்தியது குறித்து கொல்கத்தா கேப்டன் பெருமிதம்..!

Lekha Shree

கெத்தா விளையாடிய யுனிவர்சல் பாஸ் – அதிக சிக்சர்களை குவித்து சாதனை!

Devaraj

கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

HariHara Suthan

போர்களமான வான்கடே – வெற்றியை பறித்த சி.எஸ்.கே!

Jaya Thilagan

ரன் மழை பொழிந்த பிரித்வி ஷா – டெல்லி அணி அபார வெற்றி!

Jaya Thilagan

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree