ஒமிக்ரான் வைரசை தடுக்க தடுப்பூசி இருக்கு!!! ரஷ்யா நம்பிக்கை….


ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷிய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸை அழிக்கும் தன்மை கொண்டது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Also Read  கர்நாடகாவில் மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி..!

மேலும், கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

கமலேயா இன்ஸ்டிடியூட், கவலைக்குரிய  ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.ஓமிக்ரானுக்கான தடுப்பூசியை  45 நாட்களில் பெருமளவில்  தயார் செய்ய முடியும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் நிர்வாக அதிகாரி கிரில் டெம்ட்ரிவ்  கூறியுள்ளார்.

Also Read  மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு : பீதியில் மக்கள்!

ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் மற்ற பிறழ்வுகளுக்கு எதிராக மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டிருப்பதால், ஓமிக்ரானை  தடுக்கும் என  கமலேயா நிறுவனம் நம்புகிறது. பிப்ரவரி 20, 2022க்குள் பல ஸ்புட்னிக் ஓமிக்ரான் பூஸ்டர்களை வழங்குவோம் என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

Lekha Shree

தமிழகத்தில் இன்று 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு!

suma lekha

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு இதுதான் காரணம்.. பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்..

Ramya Tamil

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று!

suma lekha

கொரோனாவுக்கு முடிவு எப்போது? WHO வேதனை

Jaya Thilagan

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று அப்டேட்.!

suma lekha

மருத்துவரை கட்டியணைத்து நன்றி தெரிவித்த பாட்டி!

Shanmugapriya

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

அடர்த்தியான தலைமுடி பெற உதவும் மூலிகை எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

Lekha Shree

அதிகரிக்கும் ஆன்லைன் மருந்து விற்பனை! – ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

Shanmugapriya

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran