a

சென்னை சிறுவனை பாராட்டிய பியர் கிரில்ஸ்! ஏன் தெரியுமா?


Man Vs Wild என்ற நிகழ்ச்சியின் மூலம் உலக பிரபலமடைந்தவர் பியர் கிரில்ஸ். இவர் சமீபத்தில் சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவனை பாராட்டியுள்ளார்.

சென்னையை சேர்ந்த சிறுவன் ஆதவ் சுகுமார் ஹுலா ஹூப். இவர் கடந்த ஏப்ரல் மாதம் விளையாடிக்கொண்டே 18.28 நொடிகளில் 50 படிகள் ஏறி உலக சாதனை படைத்தார்.

Also Read  சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!

தற்போது அவர் உலக சாதனை படைத்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், அதை பார்த்த பியர் கிரில்ஸ் அச்சிறுவனை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பியர் கிரில்ஸ், “வெல் டன் ஆதவ்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என் பாட்டியின் PSBB பள்ளிப் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்!” – மதுவந்தி அதிரடி

sathya suganthi

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!

Tamil Mint

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 25.09.20

Tamil Mint

ஜெயலலிதா வருமான வரி பாக்கி எவ்வளவு: நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

1 முதல் 8 வரை ஆல்பாஸ் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினரின் “உதயசூரியன்” கடிகாரம்…!

Lekha Shree

நகரும் ரேஷன் கடைகளை இன்று துவக்கி வைத்தார் முதல்வர்

Tamil Mint

கொரோனா பரவலை குறைக்க இது தான் தீர்வு – மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi