இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பீஸ்ட் நாயகி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!


பீஸ்ட் நாயகிகளில் ஒருவரான அபர்ணா தாஸ் நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட்.

Also Read  7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! - தீயாய் பரவும் தகவல்

சன் பிக்சர்ஸ்ட் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் தங்க கடத்தலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ளார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். பீஸ்ட் படத்தின் மூலம் இவர் தமிழில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்நிலையில் அபர்ணா தாஸ் நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தியேட்டர்களில் வெளியாகும் சாய் பல்லவியின் திரைப்படம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

Lekha Shree

கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர்..! சோகத்தில் சின்னத்திரை..!

Lekha Shree

பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

Lekha Shree

வாக்களித்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

Lekha Shree

’வலிமை’ படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

suma lekha

கொரோனா தேவியையும் ‘பிக் பாஸ்’ வனிதாவையும் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… வனிதாவின் வைரல் பதில்!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்?

Lekha Shree

‘வலிமை’ அப்டேட் கொடுத்த யுவன் – ரசிகர்கள் உற்சாகம்!

Lekha Shree

அமேசான், நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் வெளியாகும் ’தலைவி’ திரைப்படம்!

suma lekha

‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி நிறைவு..! ரூ.25 லட்சத்தை வென்ற டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

Lekha Shree

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக நடிக்கும் துருவ் விக்ரம்?

Lekha Shree

வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வேற லெவல் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree