a

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!


சென்னையில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் முக்கிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

ஏற்கனவே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 5,968 படுக்கை வசதிகள் உள்ளன.

இந்நிலையில், தற்போது கூடுதலாக ராஜீகாந்தி மருத்துவமனையில் 550 படுக்கைகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 500 படுக்கைகளும், ராயப்பேட்டை மருத்துவமனையில் 250 படுக்கைகளும், எக்மோர் தாய் சேய் நலமருத்துவமனையில் 250 படுக்கை என மொத்தம் 1,550 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Also Read  பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் - மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

Devaraj

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

Shanmugapriya

தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு…!

Devaraj

கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Devaraj

கொரோனா தடுப்பு நிதியில் ராட்சத கணவாய் சிலை – அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்!

Shanmugapriya

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

2013-ம் ஆண்டிலேயே கொரோனாவை கணித்த நபர்.. வைரலாகும் ட்வீட்..

Ramya Tamil

அச்சுறுத்தும் கொரோனா: மே 15 வரை தாஜ்மஹால் செல்ல முடியாது

Jaya Thilagan

கொரோனா பாதிப்பால் மத குருக்களின் ஊதியத்தை குறைந்த போப்…….

VIGNESH PERUMAL

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya