பெய்ஜிங்: 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!


சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சம் அடைய வைத்தது. தற்பொழுது அதன் தாக்கம் சற்றே குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரசாக பரவி வருகிறது. அதையடுத்து இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  அமெரிக்கா செல்ல காத்திருந்தவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.!

இதனை தொடர்ந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெய்ஜிங்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அந்நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர உத்தரவு சீனா பிறப்பித்துள்ளது. 

Also Read  கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற போலீஸ் – அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்...!

ஆனால் இதுவரை நோய் தொடர்பான புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

கொரோனா தொற்று தடுப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதால் பெய்ஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Also Read  முகக்கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை…! எல்லாம் பொய்யா…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!

sathya suganthi

துருக்கியில் பற்றியெரியும் காட்டுத்தீ… கட்டுக்கடங்காத தீயில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

மியான்மரில் போராட்டம் நடத்தினால் 20 ஆண்டு சிறை – கிடுக்கு பிடியை இறுக்கும் ராணுவம்

Tamil Mint

கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த ரொனால்டோ…! முரண்பாடு குறித்து மக்கள் விமர்சனம்!

Lekha Shree

டெலிவரி பாயின் ஸ்கூட்டர் திருடு போனதை அடுத்து பணத்தை பகிர்ந்து ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்த சக ஊழியர்கள்! | வீடியோ

Tamil Mint

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

Tamil Mint

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமா? பதிலளித்துள்ள அமெரிக்கா!

Tamil Mint

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj

ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடுப்பு! அதிர்ச்சியில் சீன மக்கள்!

Tamil Mint

மனித குலத்தை தாக்கக்கூடிய அதிபயங்கர நோய்; மருத்துவ விஞ்ஞானி எச்சரிக்கை!

Tamil Mint

இந்திய உணவுக்காக எலிசபெத் ராணியின் டீ விருந்தை தவிர்த்த கிளிண்டன்? வெளியான உண்மை தகவல்!

Lekha Shree