சூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?


தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள் தான் சூரிய நமஸ்காரம் என அழைக்கப்படுகிறது. சூரிய நமஸ்காரம் நம் நாடிகளை திறந்து நமக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது.

இதன் மூலம் நாம் மிகவும் துடிப்பாக உயிர்ப்புடன் இருக்க முடியும். மெதுவாக 100 சூரிய நமஸ்காரம் செய்யும் நிலைக்கு வந்து விட்டால் நாம் ஒரு தடகள வீரரைப் போல ஆகி விடுவோம்.

Also Read  கோடை காலத்து சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இதோ…!

மேலும் நம்மை பேணிப் பாதுகாக்கின்ற சூரியனுக்கு தினமும் காலையில் செய்யும் ஒரு வழிபாடாகவும் சூரிய நமஸ்காரம் இருக்கிறது.

போதுமான அளவு சூரிய நமஸ்காரம் செய்தால் நம்முடைய தூங்கும் நேரம் மிகவும் குறைந்து எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருக்கக்கூடும்.

Also Read  தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

நாம் எந்த முயற்சியும் செய்யாமலேயே நாம் தூக்கம் நேரம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும்.

சூரிய நமஸ்காரம் உற்பத்தி திறனும் செயல் திறனும் மேம்படும். சூரிய நமஸ்காரத்தை சரியாக செய்தால் நம் உடலில் இருக்கும் அத்தனை பகுதிகளும் மீண்டும் அடங்கி அவற்றுக்கு தேவையான உயர்வு பயிற்சி கிடைத்துவிடும்.

Also Read  ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 சூப்பர் உணவுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பேஸ்பேக்குகள்…!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்…!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வலுப்படுத்துவது.. எளிய டிப்ஸ் இதோ..

Ramya Tamil

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

Lekha Shree

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Lekha Shree

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்…! இது உங்களுக்கான செய்தி…!

sathya suganthi

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!

Lekha Shree

கோடை காலத்திற்கு உகந்த பழங்களின் லிஸ்ட் இதோ..!

Lekha Shree

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

வெயிட் லாஸ் செய்ய சிறந்த 5 காலை உணவுகள்!

Lekha Shree