a

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கீரை… முழு விவரம் இதோ..!


உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறியதற்கு ஏற்ப நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டே ஆரோக்கியமாக வாழலாம்.

காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. அசைவ உணவுகளின் மேல் இருக்கும் விரும்பம் காரணமாக பலரும் கீரை வகைகளை விரும்பி சாப்பிடுவதில்லை. கீரைகளில் குறிப்பாக முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,பி,சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன.

முருங்கைக்கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடுவது நல்லது. எலும்பு, பற்கள் வலுப்பெற இந்த கீரை உதவும்.

மலச்சிக்கல், வயிற்றுப்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. பெண்கள் முருங்கைக்கீரையை உண்பதன் மூலம் கர்பப்பை பிரச்னைகள் குணமாகும். ஆஸ்துமா, மார்பு சளி, சுவாசப் பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை சூப் நல்ல தீர்வை கொடுக்கும்.

ரத்தசோகையை கட்டுப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கை, கால் வலி, மூட்டுவலியை குணமாக்கும் தன்மை இதில் உள்ளது.

Also Read  2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது - ஆய்வில் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

Lekha Shree

ஒரே ஒரு சூப் போதும்… உடலில் ஒரு பிரச்சனையும் ஏற்படாது… தினசரி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்…!

VIGNESH PERUMAL

காலையில் சாப்பிடக்கூடாத 6 உணவு வகைகள்…!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!

Lekha Shree

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 சூப்பர் உணவுகள்!

Lekha Shree

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்…!

Lekha Shree

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்..!

Lekha Shree

தொட்டாற்சுருங்கி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?

Lekha Shree