பிளம்ஸ் பழத்தில் மறைந்துள்ள ஹெல்த் பிளஸ் என்னென்ன? முழுதாய் அறியலாம்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த நவீன தலைமுறை வாழ்க்கையில் பச்சை காய், கறிகளை பிள்ளைகள் அதிகமாக விரும்புவது இல்லை.

எனவே அதற்கு மாற்றாக குழந்தைகளுக்கு பழங்களை உண்ண கொடுக்கலாம். பழங்கள் உடலுக்கு தேவையான உறுதியை அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அப்படி இயற்கை நமக்கு அளித்த ஒரு அற்புத பழம் தான் பிளம்ஸ். இந்த பிளம்ஸ் பழத்தில் வைட்டமின்-ஏ இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

Also Read  2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது - ஆய்வில் தகவல்!

இது இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகளை கரைக்கும். பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல் ஆற்றுகிறது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். நினைவாற்றலைத் தூண்கிறது. சிவப்பு நிறப் பழங்களுக்கு கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி உண்டு.

Also Read  வெயிட் லாஸ் பண்ண உதவும் தேங்காய் எண்ணெய்! இப்படி பயன்படுத்துங்கள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது.

போலிக் அமிலங்கள் நிறைந்த பிளம்ஸ் பழங்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும். மூத்திர அடைப்பை போக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Lekha Shree

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

உடல் எடையை குறைக்க உதவும் மாம்பழம்! நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்!

Lekha Shree

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Lekha Shree

உடல் பருமனை குறைக்க உதவும் 10 காய்கறிகள்!

Lekha Shree

வெயிட் லாஸ் பண்ண உதவும் தேங்காய் எண்ணெய்! இப்படி பயன்படுத்துங்கள்!

Lekha Shree

முகத்தை பொலிவாக்கும் 3 சிம்பிள் ஃபேஸ் பேக்!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

தலைமுடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு…. இதை பின்பற்றினால் போதும்…

VIGNESH PERUMAL

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi