வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!


இன்று 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘அசுரன்’ படத்திற்காக நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘அசுரன்’. இதில் மஞ்சு வாரியார், கென் கருணாஸ், டீஜே, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர்.

Also Read  இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்... வைரல் போட்டோஸ்...!

இந்த படம் பூமணியின் ‘வெக்கை’ என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். இதில் ‘சிவசாமி’ என்னும் காதபத்திரத்தில் 3 பிள்ளைகளுக்கு தந்தையாக சிறப்பாக நடித்திருப்பார் தனுஷ்.

படம் பார்த்த பலரும் அவர் அந்த கதபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று புகழாரம் சூட்டினர்.

Also Read  நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் 'கூல் கேப்டன்'... தோனியின் புதிய அவதாரம் இதோ!

இந்நிலையில், நடிகர் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் ‘அசுரன்’ படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ‘ஆடுகளம்’ படத்திற்கு நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

HariHara Suthan

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

பிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மாதவன்…! காரணம் தெரியுமா?

Lekha Shree

காளைகளுடன் பழகும் நடிகர் சூர்யா! வாடிவாசல் அப்டேட் இதோ..!

HariHara Suthan

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல நடிகர்…!

Lekha Shree

தடைகளை தகர்த்த செல்வராகவன்… நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் உறுதி…!

HariHara Suthan

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi