VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை


கடந்த பல வருடங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்னர் . அதில் முக்கிய காரணமாக சொல்லக்கூடிய vpf charge அதாவது, qube என்று சொல்லக் கூடிய குழுமம் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றனர் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்தை தொடர்ந்து, QUBE நிறுவனம் 2 வாரங்களுக்கான கட்டண தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Also Read  கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

இதை பற்றி இயக்குனர் பாரதி ராஜ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ” திரைப்படங்கள் தயாரிப்பது அதை வெளியிடுவதற்காக தான், மேலும் திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்காகத்தான். 

VPF  கட்டணத்தை  தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது. நல்லது  திரையரங்குகள் உடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவிவரும் நிலையில், இதனால் தயாரிப்பாளர்களையும் திரையரங்குகளிலும் பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விளக்கி  இருந்தாலும் அது இரண்டு வாரங்களுக்கு ஆவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இது எங்கள்  சிறு வெற்றியாகும். 

VPF கட்டணம் இல்லாத இந்த இரண்டு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம். அதே சமயம் VPF கட்டி படங்கள்  திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதில் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் திரு.பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Also Read  கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கடலலை போல் வழியும் பக்தர்கள் கூட்டம் இது வரை 1 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்

Tamil Mint

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்…! இது வேற லெவல்..!

Lekha Shree

இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை கடுமையாக விமர்சித்த பாதிரியார் கைது!

Lekha Shree

“உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்” என மிரட்டல் விடுத்த நபர்: காலில் விழுந்து கதறிய தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த நபர்.

mani maran

ஆன்மிக குரு ரவிசங்கர்ஜியை சந்தித்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

தமிழகத்தில் முதல்முறை – பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

Lekha Shree

திமுகவுடன் இணைகிறாரா சசிகலா? – ஆர்.எஸ்.பாரதி பதில்

Tamil Mint

வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் 2வது பாடல்.! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….

VIGNESH PERUMAL

வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

Devaraj

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்! – வெளியானது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ..!

Lekha Shree

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்..!

Lekha Shree