a

தேனியில் உள்ள தனது வீட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாரதிராஜா!


‘இயக்குனர் இமயம்’ என்ற பட்டபெயருக்கு சொந்தக்காரரான இயக்குனர் பாரதிராஜா இன்று தேனியில் உள்ள தனது வீட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

அன்றைய காலகட்டத்தில் செட்டுகளுக்குள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவுட்டோர் படப்பிடிப்பை சாத்தியமாகியவர் பாரதிராஜா.

கரகர குரலுக்கு சொந்தக்காரரான இவர் அன்றைய காலகட்டத்திலேயே சாதிக்கொடுமைகள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போன்றவற்றை தைரியமாக தனது படங்களில் எடுத்துரைத்தவர்.

இவரது ‘அலைகள் ஓய்வதில்லை’ சாதிமறுப்பு திருமணத்திற்கு சான்றாக இன்றளவும் விளங்குகிறது. இன்று ராட்சசன் படங்களை கொண்டாடும் நாம் இவரது சிவப்பு ரோஜாக்கள் படத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது.

Also Read  மாஸ்டர் படத்துக்கு எதிராக குவியும் மீம்ஸ்கள்! ட்ரெண்ட் ஆகும் #MasterDisaster

அப்படத்தில் இடம்பெற்ற “குத்துங்க எசமான் குத்துங்க” என்ற வசனம் இன்றவும் பேமஸ். ஒரு இயக்குனராக மட்டுமல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்துக்கொண்டவர் பாரதிராஜா.

பாண்டியநாடு, ஈஸ்வரன், கென்னடி கிளப், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நம்மை பிரமிக்க வைத்தவர்.

Also Read  நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

இவர் அறிமுகப்படுத்திய நாயகிகளும் நாயகர்களும் அன்றைய காலகட்டத்து டாப் நடிகர்களாக வளம் வந்தனர்.

இவர் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“காதலை ஏற்காவிட்டால் தற்கொலை” – இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் அனிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Shanmugapriya

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree

பைக் ரைடில் அசத்தும் ‘மங்காத்தா’ பட நடிகை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

HariHara Suthan

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

இந்தியில் பேசிய தொகுப்பாளினி – தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்

HariHara Suthan

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபஹத் ஃபாசில்!!அதிர்ச்சியில் ரசிகர்கள்..

HariHara Suthan

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

Lekha Shree

தேவாவின் தேனிசை குரலில்… ‘என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி’ பாடல்…!

HariHara Suthan