நேரடியாக டிவியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா.!


பூமிகா திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பூமிகா படமும் இணைந்துள்ளது.

Also Read  அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் பூமிகா ஒளிபரப்பாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படம் ஹாரர்-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  'பிகில்' படத்தை பார்த்து சிகிச்சை பெற்ற சிறுவனை நேரில் சந்திக்கும் நடிகர் விஜய்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்யாணத்திற்கு பிறகு கயல் ஆனந்திக்கு கூடிய மவுசு… அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புக்கள்…!

Tamil Mint

குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

மீண்டும் காதலில் விழுந்த ராஷ்மிகா? வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?

Lekha Shree

சின்ன பட்ஜெட் படத்தில் விஜய்சேதுபதி வந்தது தேவையா?…. பிரபல தயாரிப்பாளரின் பரபரப்பு பேச்சு…!

Tamil Mint

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அடுத்தடுத்து சிக்கல்: திட்டமிட்டப்படி வெளியாகுமா தலைவி திரைப்படம்?

suma lekha

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

டப்பிங்கை துவங்கிய அருண் விஜய்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Jaya Thilagan

பூஜையுடன் தொடங்கியது எஸ்.கே – வின் “டான்” படப்பிடிப்பு!

Tamil Mint

தடைகளை தகர்த்த செல்வராகவன்… நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் உறுதி…!

HariHara Suthan

ரஜினியுடன் மோதும் சிம்பு..! தீபாவளிக்கு வெளியாகும் மாநாடு..!

Lekha Shree