இனி வீட்டிற்கே வந்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஜோ பைடன் முடிவு!


அமெரிக்காவில் மக்களுடைய வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அதிபர் ஜோ பைடன் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை மிக வேகமாக செய்து இந்நிலையில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். ஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் இதுவரை 67 சதவீதத்தினர் மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.

Also Read  ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 9 வயது சிறுமி பலி

இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் அதிகப்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். தான் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு 30 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை 16 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 16 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கை இந்த வார இறுதிக்குள் எட்டுவோம் என்று தெரிவித்திருந்த அவர், அதற்காக ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் நிர்வாகம் விரைவாக ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

Also Read  "Work From Home" லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தற்போதைய நிலவரம்

Tamil Mint

சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!

suma lekha

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்

Tamil Mint

இரண்டு விரைவு ரயில்கள் மோதல்… 30 பேர் பலி!

Lekha Shree

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

“யானைகளுக்கு உதவ வேண்டும்” – சொந்த நாடை விட்டு தாய்லாந்து சென்ற கால்நடை மருத்துவர்!

Shanmugapriya

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

அடர் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி… துர்நாற்றத்தால் மக்கள் அவதி… வெளியான ‘பகீர்’ உண்மை!

Lekha Shree

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

Tamil Mint

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree