பிக்பாஸ் சீசன் 5: Wild Card Entry கொடுக்கும் சஞ்சீவ்..கசிந்த தகவல்..!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் உள்ளே செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. எனவே ஐந்து வாரத்தை நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  ஆக்சன் காட்சி போது செம்ம அடி : உடைந்த மூக்குடன் மன்னிப்பு கேட்ட சாரா அலிகான்

இந்த நிலையில், அந்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகரும் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Actor-TV host Sanjeev Venkat takes the first jab of Covid-19 vaccine -  Times of India

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய உள்ள சஞ்சீவுடன் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டதாகவும், விரைவில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

Also Read  மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

எனவே சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கிய சஞ்சீவ பிக்பாஸில் ராஜுவுக்கு போட்டியாக செம என்டர்டெயினராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விக்ரம் – வேதா இந்தி ரீமேக் – வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை… அமமுகவிற்கு தாவிய பிக்பாஸ் பிரபலம்…!

malar

‘டிக்கிலோனா’ ப்ரீமியர் ஷோ: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!

Lekha Shree

சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Lekha Shree

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

7ஜி ரெயின்போ காலணி படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது யார் தெரியுமா?

Lekha Shree

டெல்லிக்குச் சென்ற ’தல’ அஜித்… அட இந்த போட்டியில் பங்கேற்கவா?

suma lekha

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Lekha Shree

நடிகர் சதீஷ் படத்திற்காக பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்..!

Lekha Shree