a

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்! – மக்கள் அச்சம்


மெக்சிகோவில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
மெக்சிக்கோவின் பியூப்லா மாகாணத்தில் சண்டா மரியா என்ற இடத்தில் உள்ள விளைநிலத்தில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பள்ளத்தை பார்த்தவுடன் மக்கள் கடும் அச்சத்தில் அந்த விளை நிலத்தை விட்டு ஓடியுள்ளனர்.

Also Read  பிறக்கபோவது ஆணா பெண்ணா? - விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

பூகம்பம் ஏற்படுவதாக இனியதாக அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப் பள்ளத்தின் ஆழம் சுமார் 60 அடி எனவும் அகலம் சுமார் 300 அடி எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பள்ளம் ஏற்பட்ட போது மிகப் பெரிய அளவில் சத்தம் ஏற்பட்டதாக அந்த விளை நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Also Read  ஐரோப்பியாவில் பல மடங்கு வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இது குறித்து புவியியல் அறிஞர்கள் தெரிவிக்கையில், ” பூமிக்கு அடியில் சில இடங்களில் சுண்ணாம்பு பாறைகள் இருப்பதாகவும் அவை திடீரென தண்ணீரில் கரைந்து இது போன்ற பள்ளம் ஏற்படுவதாகும் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாய் கொரோனா” – மலேசியாவில் 8 பேர் பாதிப்பு

sathya suganthi

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா…!

Devaraj

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் முடக்கம்…!

sathya suganthi

“பாலைவனங்களில் ஆயிரம் கோடி மரங்களை நட உள்ளோம்” – சவுதி அரசின் புதிய முயற்சி

Shanmugapriya

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு

Tamil Mint

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்தியர்களால் பரவியதா என சந்தேகிக்கும் அரசு

sathya suganthi

“2022ம் ஆண்டின் இறுதியில் உலகம் சகஜ நிலைக்கு திரும்பும்” -பில் கேட்ஸ் தகவல்!

Shanmugapriya

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

Lekha Shree

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj

தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint