பிக்பாஸ் சீசன் 5 Wild Card Entry ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை…!


பிக்பாஸ் சீசன் 5 இன் Wild Card Entry ஆக சிவகார்த்திகேயனின் ‘வருதப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஷாலு ஷம்மு களமிறங்க உள்ளதாக தலவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5 வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்து இரண்டாம் வாரத்தில் நுழைந்திருக்கிறது. போட்டியாளர்கள் ஒருவரை பற்றி புறம் பேசத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பிராசசும் ஆரம்பமாகிவிட்டது.

Also Read  'பிக் பாஸ்' சீசன் 5 ஷூட்டிங் ஆரம்பம்? போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

சமீபத்தில் நமிதா மாரிமுத்து உடல்நல குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் விரைவில் ஒரு பிரபல நடிகை வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வரப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. கவர்ச்சி புகைப்படங்களால் இணையவாசிகளை கவர்ந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு தான் அது.

Also Read  பிக்பாஸ் 5: 5-வது இடத்தை பிடித்து வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?

ஷாலு ஷம்முவின் பெயர் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்தது. ஆனால் அவர் ஷோவுக்கு வரவில்லை. தற்போது அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர போகிறார் என கூறப்படுவது. அவர் இந்த வார இறுதியில் பிக் பாஸ் செல்கிறார் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘Survivor’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவியின் மகள் புகைப்படம்…!

Lekha Shree

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

விரைவில் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

Lekha Shree

பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறாரா ஷாலினி?

Tamil Mint

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

HariHara Suthan

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா…!

Lekha Shree

ஆக்‌ஷன் படத்தின் பிரபு தேவா.. வெளியான மாஸ் அப்டேட்

suma lekha

“புரட்சி போல வாழ்ந்தீர்கள்” – இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு ஷ்ருதி ஹாசன் இரங்கல்!

Shanmugapriya

‘ஜெய்பீம்’: வெளியானது சூர்யா 39வது படத்தின் பர்ஸ்ட் லுக்…!

Lekha Shree

‘தி பேமிலிமேன் 2’ பட சர்ச்சை – எச்சரித்த சீமான்!

Lekha Shree