ரூ.12 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர் இவரா?


இன்று காலை வந்துள்ள புரொமோவில் அமீர் ரூ. 11 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று கூறிய நிலையில், உண்மையில் வேறு ஒரு போட்டியாளர் வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியப் போகிறது.

Also Read  சினேகன்-கன்னிகா ரவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்..!

இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர், இதில் இருந்து ஒருவர் இந்த வாரம் வெளியேறிவிடுவார், இதுவரை குறைந்த வாக்குகளுடன் தாமரை மற்றும் பாவ்னி உள்ளார்கள். இவர்கள் வெளியேறுவார்களா அல்லது வேறு ஏதாவது டுவிஸ்ட் பிக்பாஸ் வைத்துள்ளாரா என்பது தெரியவில்லை.

Biggboss tamil season 5 Ameer kiss to Pavani - தமிழ் News - Web Series  Online Update - Web Series Casting & News

இந்த நிலையில், இன்று காலை வந்துள்ள புரொமோவில் அமீர் ரூ. 11 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று கூறுகிறார். இதனை கேட்ட மற்ற போட்டியாளர்களிடம் காரணத்தை விளக்குகிறார்.

Also Read  'பிக்பாஸ்' சீசன் 5ல் பங்கேற்கும் 'மாஸ்டர்' மகேந்திரன்?

இப்படி ஒரு ப்ரோமோ வெளியாகிய நிலையில், உண்மையில் வீட்டைவிட்டு வெளியேறியது அமீர் இல்லை சிபி தான் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிபி ரூ. 12 லட்சத்துடன் பிக்பாஸை விட்டு வெளியேறி இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சிபி நன்கு விளையாடிய ஒரு போட்டியாளர் இவர் பைனல் வரை இருந்திருக்கலாமே என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

Also Read  "ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!" - நடிகர் தனுஷ் இரங்கல்
Ciby Chandran aka Sibi (Bigg Boss) Wiki, Biography, Age, Movies, Images -  News Bugz

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை காஜல் அகர்வாலின் ‘Anu and Arjun’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!

Lekha Shree

தமிழில் தான் புரியும் – திரைப்பட விழாவில் சாய் பல்லவி ஓபன் டாக்

suma lekha

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு – விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

sathya suganthi

“மக்களை ஏமாற்றவே அதிக வசூல் என்று விளம்பரம்” – தயாரிப்பாளர் பேச்சால் சர்ச்சை?

Lekha Shree

இயக்குனர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் ஜீவாவின் உருக்கமான பதிவு…!

Lekha Shree

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடருக்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா..! குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

‘பாகுபலி’ நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?

Lekha Shree

மோகன் ஜி இயக்கத்தில் நடிக்கும் செல்வராகவன்!

suma lekha

சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

தனுஷின் புதிய சாதனை! – கொண்டாடும் ரசிகர்கள்…!

Lekha Shree