a

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!


தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மெகா ஹிட் அடித்த படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் இடம் பெரும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய் இந்த பாடலுக்கு நடனமாடியதில் இருந்து இப்பொழுது வரை இந்த பாடலுக்கான மவுசு குறையவில்லை. சமீபகாலமாக பொதுமக்கள் பிரபலங்கள் என இந்த பாடலுக்கு நடனமாடி தங்களின் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  "காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்" - தமிழக அரசு

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் மற்றும் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ஜெனிலியா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரல் ஆனது.

அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற நடிகர் ஜித்தன் ரமேஷ் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு போட்டுள்ள குத்தாட்டம் வைரலாகியுள்ளது.

Also Read  ஏ.ஆர்.ரகுமானிடம் நேரடியாக வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்..!

அவர் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடீயோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “எப்படி நம்ம குத்து?” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேலி செய்து வெளியான மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி! குஷியான மீம்ஸ் கிரியேட்டர்கள்!

Tamil Mint

கமல்-லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடக்கம், இந்தியன் 2 படபிடிப்பும் மீண்டும் ஆரம்பம்

Tamil Mint

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் சன்னி லியோன்!

Shanmugapriya

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree

அருள்நிதி கல்யாணத்தில் விஜய்..! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

வில்லனாக நடிக்கும் WWE ஜான் சீனா..அனல் பறக்கும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 தமிழ் ட்ரைலர்!

HariHara Suthan

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

ஏழை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் மாதவனின் மனைவி!

Shanmugapriya

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint