a

‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ படம் குறித்த முக்கிய அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் கவின்.

பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பரிட்சயமானவராக மாறிய கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த Asku maaro பாடல் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘லிப்ட்’ படம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் ஒப்பந்தமான முதல் படம் லிப்ட். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.

Also Read  கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதில் ஒரு ரத்த கறையுள்ள லிப்டில் கவினும் அம்ரிதாவும் மாட்டியுள்ளது போல் புகைப்படம் வெளியிடப்பட்டது.

எனவே, இது திரில்லர் கதையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

Also Read  விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

அண்மையில் இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் கவினின் ரசிகர்கள் அது என்ன அறிவிப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் லிப்ட் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

“இவ்வளவு காஸ்ட்லியா?” – நடிகை கரீனா கபூர் அணிந்து இருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?

Shanmugapriya

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை… அமமுகவிற்கு தாவிய பிக்பாஸ் பிரபலம்…!

malar

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

Lekha Shree

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணையும் பாடகி சின்மயி-யின் கணவர்..!

HariHara Suthan

“தலைமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை” – அனைவரும் வாக்களிக்க நடிகர் விவேக் வேண்டுகோள்!

Shanmugapriya

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ‘வலிமை’ அப்டேட்… வைரலாகும் போஸ்டர்…!

malar

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree