தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!


பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை ட்விட்டர் பதிவில் டேக் செய்து தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக பிக் பாஸ் மீரா மீதுன் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சூப்பர் மாடல் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கு நன்கு அறிமுகமானார். அந்நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மற்றும் இவருக்கு ஏற்பட்ட மோதலினால் பிரபலமானார்.

Also Read  சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… தயாரிப்பாளரின் பதில்..!

அதன்பின்னர் பல சர்ச்சைகளில் சிக்கி டாக் ஆப் தி டவுன் ஆனார். இவர் எப்போதும் இவரது வளர்ச்சியை கண்டு பலர் பொறாமைப்படுவதாகவும் அதனால் தனது வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பதாகவும் கூறி வருவார்.

இப்பொழுதும் அஜித் ரவி என்பவர் தனது பெயரை கெடுத்து தன்னை வளரவிடாமல் துன்புறுத்துவதாக பதிவுவிட்டுள்ளார்.

Also Read  'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம்… நியூயார்க்கில் ஒலித்த பெருமை..!

மேலும், இன்னொரு பதிவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து, “இது பெண்ணுக்கு எதிரான வன்முறை. இதை ஆண்கள் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நான் இறந்து நான் என்னை நிரூபித்து வெற்றி பெறுவேன்.

ஏனென்றால் அதற்கு மேல் என்னை துன்புறுத்தி அவர்களால் மகிழ முடியாது. அவர்கள் தோற்றுவிடுவார்கள். நான் பெருமையோடு சாவேன். ஒரு தமிழச்சி அதை நிச்சயம் செய்வாள்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் வெற்றிமாறன்-ஆண்ட்ரியா கூட்டணி..! வெளியான மாஸ் அப்டேட்..!

மேலும், “நான் இறந்த பின்னர் அவர்களை கைது செய்து தண்டியுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

Lekha Shree

அருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…

HariHara Suthan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

“தலைமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை” – அனைவரும் வாக்களிக்க நடிகர் விவேக் வேண்டுகோள்!

Shanmugapriya

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

குட் லக் சகி ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம குஷியில் கீர்த்தி சுரேஷ்!

Bhuvaneshwari Velmurugan

“கவிஞனே நீ சமுத்திரம்!” – வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

Lekha Shree