மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் அசத்தலான வீடியோ..!


உலக யோகா தினம் கொண்டாடப்பட்ட போது நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்தினார்.

அவர் பதிவு செய்த யோகா போஸ்கள் குறித்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் அதே கடற்கரையில் ரம்யா பாண்டியன் சாதாரணமாக நடந்து செல்லும் ஒரு வீடியோவை இன்ஸ்டால் பதிவு செய்துள்ளார்.

கடற்கரையோரம் அவர் நடந்து செல்லும் சாதாரண வீடியோ தான் என்றாலும் இந்த வீடியோ படமாக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங் வேற லெவலில் உள்ளது.

குறிப்பாக கேமரா ஆங்கிள் மற்றும் அபாரமான எடிட்டிங் காரணமாக ஒவ்வொரு ஷாட்டும் மேஜிக் ஷாட்டாக இருப்பதாக இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த வீடியோவை எடுத்த ஒளிப்பதிவாளர் சத்தியன் சூர்யாவுக்கும் எடிட்டருக்கும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் ரம்யா பாண்டியன் நடை ஒரு ராணி போலிருக்கிறது என்று பலர் பாராட்டுகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், இந்த வீடியோவில் ரம்யா பாண்டியன் “மிக நீண்ட பயணம் முதல் படியில் இருந்து தொடங்குகிறது” என்பதை கேப்ஷன் பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/p/CQairjJhu4o/

Also Read  'மாநாடு' படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ரியல்’ தோனியின் மகளுடன் விளையாடிய ‘ரீல்’ தோனி சுஷாந்த்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘பீஸ்ட்’ Second Look…!

Lekha Shree

நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது – அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

HariHara Suthan

பரோட்டாவும்…CSKவும்…! பிரபல நடிகரின் குசும்பு புகைப்படம்…!

Devaraj

BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்! எல்லாம் பிக்பாஸ் மகிமை!

Lekha Shree

நடிகர் விவேக் செய்த கடைசி போன் கால் – யாருக்கு தெரியுமா?

Lekha Shree

நடிகர் ஜூனியர் என்.டி. ஆருக்கு கொரோனா…!

Lekha Shree

ருமேனியா திரைப்பட விழாவில் திரையிடப்படும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘கூழாங்கல்’..!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree