எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5 – வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்…!


சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று வைரலாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுவிடும்.

அதிலும் குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

வழக்கமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக்பாஸ் கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது.

Also Read  கொரோனா விதிமுறை மீறல் - நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமதமாக தொடங்குகிறது.

இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். மேலும், அண்மையில் பிக்பாஸ் 5 சீசனின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

மேலும், இந்நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிக்பாஸ் 5 சீசனில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி மிளா (நடிகை ஷகிலாவின் மகள்), நாடோடிகள் 2 பட புகழ் நமீதா மாரிமுத்து, மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, பிரியா ராமன் போன்றவர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

அதே நேரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து, சூசன், பிரதாயினி சுர்வா ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த இந்த பட்டியல் அதிகாரப்பூரவமானது இல்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  எப்படி இருந்த ஷாலினி இப்படி ஆகிட்டாங்க! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

அட்லீ-ஷாருக்கான் படத்தில் இணைந்த ‘பாகுபலி’ நடிகர்? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினுக்கு ‘தளபதி’ விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!

Lekha Shree

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree

ஒரே மாதத்தில் 8 கிலோ எடையை குறைத்த பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோ!

Lekha Shree

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கும் செல்வராகவன்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகை..! வெளியான ‘செம’ அப்டேட்..!

Lekha Shree

“கொஞ்சம் நன்றியோடு இருங்க” – விஜய் சேதுபதி குறித்த இடும்பாவனம் கார்த்திக்கின் ட்வீட் வைரல்..!

Lekha Shree

வாட் ஏ கருவாட்: படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்கும் நடிகர்

Tamil Mint

கண் தானம் செய்த அனிதா சம்பத்… குவியும் பாராட்டுகள்…!

suma lekha