‘பிக்பாஸ் சீசன் 5’ – போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்ட முக்கிய நிபந்தனை என்ன தெரியுமா?


பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை கடந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் வைத்துள்ளதாக தெரிகிறது.

Also Read  பிரியா பவானிசங்கரின் அசத்தலான போட்டோ ஷூட் இதோ..!

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே போட்டியாளராக கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Also Read  கொரோனா அப்டேட் - இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

அதே சமயம் இந்த சீசன் போட்டியாளர்கள் வேற லெவலில் இருப்பார்கள் என்றும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

Lekha Shree

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

Lekha Shree

விவேக் மறைவுக்கு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!

Lekha Shree

விஜய் டி.வி. தொகுப்பாளினி ஜாக்குலினா இது?… மார்டன் உடையில் அசரவைக்கும் போட்டோஸ்…!

malar

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

Jaya Thilagan

இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

Shanmugapriya

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

sathya suganthi

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

sathya suganthi