இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இருந்து யார் எலிமினேட் ஆனார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.

Also Read  இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இவரா?

வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அடுத்தடுத்து வைல்டு கார்ட் என்ட்ரி என சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். ஆனால் இம்முறை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து மற்றும் அபிஷேக் என மூன்று நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இருந்து சின்னப்பொண்ணு எலிமினேட் ஆகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி, சின்னப்பொண்ணு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read  அக்‌ஷராவை சைட் அடிக்கும் பிக்பாஸ் எடிட்டர்... வைரலாகும் வீடியோ..!
நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு… பிக் பாஸ் சீசனின் 9வது போட்டியாளர்! | Bigg  boss 5 tamil Folk singer Chinna Ponnu enters in bigg boss house - Tamil  Filmibeat

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

Tamil Mint

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட பாடலுக்கு நடனமாடும் சுட்டி குழந்தை..! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிரகாஷ் ராஜுக்கு அறுவை சிகிச்சை : வைரலாகும் போட்டோ

suma lekha

மறைந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் அறியப்படாத மறுபக்கம்…!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

“அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்” – பாடலாசிரியர் தாமரையின் வைரல் பதிவு!

Lekha Shree

திருமணம் செய்யலாமா என்று கேட்ட ரசிகருக்கு செம்ம பதில் கொடுத்த குஷ்பு.!

suma lekha

தாலி அணியாமல் இருப்பதற்கு ‘இதுதான்’ காரணம்! – உண்மையை போட்டுடைத்த ‘குக் வித் கோமாளி’ கனி!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ராஷ்மிகா மந்தனாவிற்கு அடித்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் வாரிசுடன் ஜோடி சேர வாய்ப்பு…!

Bhuvaneshwari Velmurugan

‘விஜய் 65’ அரசியல் கதையா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்!

Lekha Shree

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL