இந்த வாரமும் இரண்டு நபர் வெளியேற்றம்… ரசிகர்களை ஷாக்காக்கிய பிக்பாஸ்..!


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5 தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து, பல கடுமையான டாஸ்குகளை போட்டியாளர்கள் கடந்து வருகிறார்கள். இதில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வருண் மற்றும் அக்ஷரா இருவரும் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் வெளியேற்றப்பட்டனர். இந்த டபுள் எவிக்ஷன் ரசிகர்கள் அனைவரையுமே மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read  பட வாய்ப்புக்காக ஒத்துழைப்பு அளிக்க சொன்ன நபர்... தோளுரித்து காட்டிய அனிதா சம்பத்..!

இந்நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி மூன்று வாரம் என்பதினால், வீட்டிலுள்ள அணைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டனர்.இ தில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடைசி வரை போராடி அமீர் டிக்கெட்டை வென்று விட்டா. அதனால் அவர் எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டார்.

Also Read  ’சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய எனது தொடையை வெட்டியுள்ளனர்’ - அர்ச்சனா உருக்கம்..!

இந்நிலையில், இந்த வாரம் சிபி மற்றும் சஞ்சீவ் தான் வெளியேற போகிறார்கள் என அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Lekha Shree

உலகமே வியந்து பாராட்டும் Squid Game-ஐ கடுமையாக விமர்சிக்கும் பாகிஸ்தானியர்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்..!

Lekha Shree

தெரு நாய்களுக்காக 2 டன் உணவு பொருட்களை வழங்கிய வரலட்சுமி!

Shanmugapriya

சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

Lekha Shree

“நான் விவேக்கின் ரசிகன்” – கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்ட வடிவேலு!

Lekha Shree

“கபிலா என்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போ பா” – ஆர்யாவிடம் கோரிக்கை வைத்த பிரபலம்…!

Lekha Shree

டிவி ஆங்கராக உள்ள தமன்னா…! விஜயசேதுபதிக்கு டப் கொடுப்பாரா?

sathya suganthi

இன்று மாலை வெளியாகும் ‘வலிமை’ Glimpse? வெளியான ‘மாஸ்’ தகவல்..!

Lekha Shree

“பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் நடந்ததை வெளியில் சொன்னால் உனக்கு தான் அசிங்கம்”… நடிகர் விமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!

malar

‘விரைவில் ஃபர்ஸ்ட் லுக்’.. வலிமை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!

Tamil Mint