ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘பிக்பாஸ்’ ராஜு…! என்ன காரணம்?


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் சுருதி வெளியேறினார்.

இந்த வார நாமினேஷனில் அக்ஷரா, ராஜு, இமான் அண்ணாச்சி, அபினை, பாவனி, சிபி, மதுமிதா ஆகியோர் உள்ளனர். இதில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  BMW கார் வாங்கிய அடுத்த விஜய் டிவி பிரபலம்…! ட்ரீம் காரை வாங்கிவிட்டதாக கூறி மகிழ்ச்சி..!

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போதுதான் சூடு பிடித்து வருகிறது. ஒவ்வொருவரும் மற்றவர்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு அவார்ட் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதில் பாவனி குறித்து ராஜு ஒரு கருத்து கூற தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

Also Read  'விக்ரம்' படத்தின் கதை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்..!

பாவனி இதுகுறித்து சனிக்கிழமை நிகழ்ச்சியில் “ராஜு செம கேம் விளையாடுகிறார் என்பதை கூறுவேன்” என கூறுகிறார்.

இதனால், நெட்டிசன்கள், “ராஜு கேம் விளையாடவில்லை… அவருக்கு மனதில்பட்டதை கூறுகிறார். யார் மீதும் புறம் கூறாமல் பொறாமைப்படாமல் விளையாடி வருகிறார். இப்படியும் பிக்பாஸில் விளையாட முடியும்” என பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

Also Read  'தளபதி' விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

இதன்காரணமாக ராஜு ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஏழு பேரில் அதிகப்படியான வாக்குகளை பெற்று ராஜூ முதலிடத்தில் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு?

Lekha Shree

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா…! யாருக்கும் தெரியாத உண்மையை உடைத்த சக நடிகை

sathya suganthi

மெல்போர்னில் இருந்து பறந்து வந்த விருது… சந்தோஷத்தில் சூர்யா-ஜோதிகா..!

suma lekha

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘தல’ அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills…!

Lekha Shree

மகளுடன் தல அஜித் இருக்கும் புகைப்படம்… வாழ்த்து தெரிவித்த மோஜன் ஜி..!

suma lekha

ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் பாலிவுட் நட்சத்திர தம்பதி?

Lekha Shree

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்.!

suma lekha

தென்மேற்கு பருவக்காற்று பட நடிகர் மறைவிற்கு இயக்குனர் சீனுராமசாமி இரங்கல்…

HariHara Suthan

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பா கதாபாத்திரத்திற்கு விரைவில் End Card..!

Lekha Shree

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree