‘பிக்பாஸ் 5’ டைட்டில் வின்னர் இவர்தான்? இணையத்தில் கசிந்த லிஸ்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி..!


சின்னத்திரையின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரம்மாண்டமான ஹிட் ஷோ பிக்பாஸ்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னபொண்ணு, இமான் அண்ணாச்சி உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Also Read  'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி நிறைவு..! ரூ.25 லட்சத்தை வென்ற டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறினார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும், அவர்களை தொடர்ந்து அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

தற்போது மீதமுள்ள 14 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read  வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் ரெஜினா…!

அதன்படி பிக்பாஸ்வின்னர் ராஜு என்றும் ரன்னர் அப் பிரியங்கா என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அந்த லிஸ்டில் எந்தெந்த வாரம் எந்தெந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், ரசிங்கர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் பிக்பாஸ் ஒரு பொய்யான ஆட்டமா? இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விளையாட்டா? போன்ற பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

Also Read  ரசிகர்களுக்காக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

வசந்தபாலன் திரைப்படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்.!

mani maran

பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

RRR படப்பிடிப்பு நிறைவு…விரைவில் புதிய அப்டேட்..!

suma lekha

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஹாலிவுட்டுக்கு செல்லும் தீபிகா படுகோன்…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

இன்று வெளியாகிறது அஜித்தின் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்! – ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்..!

suma lekha

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’… வடிவேலுடனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்..!

suma lekha

நாயகியாக அறிமுகமாகும் ஷங்கரின் மகள்..! வாழ்த்திய ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்..!

Lekha Shree