5க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்களிடம் ‘ஏன்’ என கேள்வி கேட்கும் ‘பிக்பாஸ்’ நடிகை..!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா வில்சன்.

பிரபல மாடலான இவர், பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட பேஷியல் ட்ரீமெட் சொதப்பியதில் கண்ணுக்கு கீழே ரத்தம் கட்டி போன இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதையடுத்து, வேறு மருத்துவரிடம் டிரீட்மென்ட் எடுத்துக்கொண்டதன் மூலம் பழைய பொலிவை மீண்டும் பெற்றுள்ள ரைசா, அடுத்தடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அப்புகைப்படங்களும் வைரல் ஆனது.

Also Read  கோலிவுட்டின் பொங்கல் ஸ்பெஷல்!!

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “5க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொண்டவர்கள் ஏன் என்று கூற முடியுமா?” என பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு பலர் தங்களின் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் ரைசாவிடம், “நீங்கள் யாரையாவது மணந்துகொண்டால் எத்தனை குழந்தைகள் பெற்று கொள்வீர்கள்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read  'குக்கு வித் கோமாளி' கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம்: தயாரிப்பு நிறுவனம் தந்த புதிய அப்டேட்!

suma lekha

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் – வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

விஜய் ரசிகர்களின் மகத்தான சேவை! – ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அசத்தல்!

Shanmugapriya

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

HariHara Suthan

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree