போட்டியாளர்களுக்குள் முற்றிக்கொண்ட மோதல்..! ரணகளமான ‘பிக்பாஸ்’ வீடு..!


விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பிக்பாஸ் 5-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை விட இந்த சீசன் விறுவிறுப்பு குரறைவாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில், பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெறுகிறது. பிக்பாஸ் அனுப்பிய கறவை மாட்டில் இருந்து அதிக பால் கறக்கும் போட்டியாளரே வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

இந்த நிலையில் அடுத்து வெளியான ப்ரோமோவில் கறவை மாட்டின் மடியிலிருந்து பால் கறப்பதற்கு போட்டியாளர்கள் போட்டி போடுகின்றனர். அப்படி சொல்வதை காட்டிலும் அடித்துக்கொள்கின்றனர் என்றே கூறலாம்.

கறந்த பாலிற்காக இரு அணிகளாக பிரிந்த போட்டியார்கள் இடையே வாக்குவாதம் முற்றி பால் பாட்டில்களை உடைப்பதும் மற்ற பொருட்களை கீழே எட்டி உதைப்பது போன்று ரணகளமாக உள்ளது அந்த ப்ரோமோ.

Also Read  விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'டாக்டர்' திரைப்படம்?

இந்த ப்ரோமோவால் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியுடன் மோதும் அஜித்… தீபாவளிக்கு காத்திருக்கும் படங்கள்…!

suma lekha

‘அப்போ வலிமை… இப்போ பீஸ்ட்..!’ – பீஸ்ட் அப்டேட் கேட்கும் ‘தளபதி’ ரசிகர்கள்..! #WeWantBeastUpdate

Lekha Shree

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு..! பொங்கலுக்கு வெளியீடா?

Lekha Shree

பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

Ramya Tamil

பிக்பாஸ் வனிதா சொன்ன ‘குட் நியூஸ்’… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

HariHara Suthan

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

Lekha Shree

‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு என்ன ரோல் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

‘தளபதி’ பட ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து கூறிய மம்மூட்டி…!

Lekha Shree

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

சர்வதேச விருது பெற்ற ‘கூழாங்கல்’ – மகிழ்ச்சியில் நயன்தாரா

Tamil Mint

ஓடிடியில் ஐங்கரன் ஆட்டம்: வெளியாகும் தேதி இதோ.!

suma lekha