“தளபதியே சொல்லிட்டாரு… எனக்கு இது போதும்” – மகிழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ கவின்!


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 65வது படம் பற்றிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்துக்கு அண்மையில்தான் பீஸ்ட் என பெயரிடப்பட்டது.

இந்த நிலையில் பீஸ்ட் பட பூஜையின் போது தளபதி விஜய் தமது ‘அஸ்கு மாரோ’ ஆல்பம் “செமையா இருந்துச்சு” என்று கூறி தன்னை வெகுவாக பாராட்டியதாக பிக் பாஸ் கவின் குக் வித் கோமாளி புகழிடம் சிலாகித்துப் பேசும் வீடியோ புகழின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

Also Read  தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

அந்த வீடியோவில் கவின், “தளபதி விஜய் வேற லெவல். தளபதி 65 படத்தின் இயக்குனர்கள் டீமில் நான் இருந்தபோது விஜய்யுடன் உதவி இயக்குனர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போ அங்கு ஓரமாக நின்ற என்னை தளபதி விஜய் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள சொன்னார்” என கவின் குறிப்பிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஜானி மாஸ்டர் நடன பயிற்சி அளிக்கிறார். மேலும், அனிருத் இசையமைத்து வருகிறார்.

Also Read  தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதியா? – இணையத்தில் உலா வரும் தகவல்!

Shanmugapriya

‘பியூட்டி இன் புளூ’ – இணையத்தில் வைரலாகும் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்…!

Lekha Shree

‘மெட்டி ஒலி’ சிஸ்டர்ஸ் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்..!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக் – வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணையும் விஜய்சேதுபதி-தமன்னா…! வெளியான ப்ரமோ சூட் போட்டோ…!

sathya suganthi

அமேசான் பிரைமில் வெளியானது தனுஷின் ‘கர்ணன்’…!

Lekha Shree

“காதலில் விழுந்தேன்!” – அன்பிற்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா..!

Lekha Shree

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi