வெப்சீரிஸில் நடிக்கும் பிக்பாஸ் ‘கவின்’…!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக வந்து மக்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகர் கவின்.

அதன்பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பல ரசிங்கர்களை பெற்றார் கவின்.

Also Read  வலிமை அப்டேட் எப்போது? - சவுத்தாம்ப்டனில் அஜித் ரசிகர்கள் சேட்டை..!

இவர் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

அதைத்தொடர்ந்து பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் உடன் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Also Read  “புரட்சி போல வாழ்ந்தீர்கள்” - இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு ஷ்ருதி ஹாசன் இரங்கல்!

அதைத்தொடர்ந்து தற்போது அவர் ஆகாஷ்வாணி என்ற வெப்சீரிஸில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த வெப்சீரிஸ் Aha Tamil ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj

சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

Tamil Mint

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint

கொரோனா மையத்துக்கு நன்கொடை அளித்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்!

Lekha Shree

சித்தி 2 சீரியல் வெண்பாவின் அசத்தல் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்..

HariHara Suthan

விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி… வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ…!

Tamil Mint

நடிகர் தனுஷுக்கு மீதமுள்ள வரியை செலுத்த உயர்நீதிமன்றம் கெடு..!

Lekha Shree

இயக்குநர் ஹரிக்கு கொரோனா தொற்று? கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan