“அவளால் தான் நான் இந்த வீட்டிற்கு வந்தேன்!” – யாஷிகா குறித்து பேசிய ‘பிக்பாஸ்’ நிரூப்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களும் தங்களின் சொந்தக் கதையை கடந்த சில நாட்களாக கூறி வருகின்றனர்.

அதில் சிலரது கதைகள் உருக்கமாகவும் சிலரது கதைகள் சுவாரசியமாக உள்ளது. இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நிரூப் முதன்முதலாக யாஷிகா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Also Read  "இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்"- நடிகர் ஷாம்

அதில், “நான் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறேன் என்று செய்தி வெளியானவுடன் பலரும் யாஷிகாவின் எக்ஸ் பாய்பிரெண்ட் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளதாக கூறினார்கள். நான் பெருமையாக சொல்கிறேன். நான் அவளால் தான் இந்த வீட்டிற்கு வந்தேன்.

இதை நான் சொல்வதற்கு எந்த வித அசிங்கமும் படவில்லை. எனக்கு இந்த துறையில் யாரையுமே தெரியாது. ஒரு பாதையைக் காட்டியது அவள்தான். ஏன் மக்கள் தப்பாக நினைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

Also Read  பிளாக் அண்ட் வொயிட்டில் புகைப்படம் வெளியிட்ட தீபிகா படுகோன்! குவியும் லைக்குகள்!

ஆணால் ஒரு பெண் முன்னேற்றம் அடையும் போது ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளரக்கூடாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு சக போட்டியாளர்கள் கைதட்டி அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியை அடுத்து ‘Man Vs Wild’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா?

Lekha Shree

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

‘வீரமே வாகை சூடும்’ எப்போது ரிலீஸ்? – விஷால் கொடுத்த அப்டேட்..!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

திடீர் மாரடைப்பு… இளம் ஹிந்தி சீரியல் நடிகர் மரணம்..சோகத்தில் ரசிகர்கள்..!

suma lekha

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

நடிகர் விஜய் பிறந்தநாள் – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Lekha Shree

இறுதி கட்டத்தை நெருங்கும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’..!

suma lekha

ஏழை மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் மாதவனின் மனைவி!

Shanmugapriya