மகனின் பெயரை அறிவித்த சாண்டி மாஸ்டர்…! வாழ்த்துக்களை பொழியும் ரசிகர்கள்..!


பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் புகைப்படத்தை பகிர்ந்து மகனின் பெயரை தெரிவித்துள்ளார்.

சாண்டி மாஸ்டர்-சில்வியா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், சமீபத்தில் அவருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது.

Also Read  சென்னையில் சர்வதேச திரைப்பட விழா... திரையிடலில் இடம் பெற்ற படங்கள் இதோ...!

இந்நிலையில் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டதோடு தனது மகனின் பெயரையும் சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Photo Credits: Kiyo Shote

ஷான் மைக்கேல் என்ற பெயரை தனது மகனுக்கு சாண்டி மாஸ்டர் சூட்டியுள்ளார். மேலும் தனது மகனின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

Also Read  தியேட்டரில் வெளியாகும் 'பிக்பாஸ்' லாஸ்லியாவின் 'Friendship' திரைப்படம்…!

சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ள 3:33 என்ற திரைப்படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு, இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்டுவிட்டு பாராட்டு மழை பொழிந்த செல்வராகவன்!

Shanmugapriya

“எனது முதல் படத்தில் நீங்கள்… உங்களின் கடைசி படத்தில் நான்…” – நடிகர் சூர்யாவின் உருக்கமான கடிதம்!

Lekha Shree

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! – படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

Lekha Shree

மீண்டும் இணையும் “தாமிரபரணி” கூட்டணி: வெற்றி பெறுவாரா விஷால், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

mani maran

ரிலீஸுக்கு தயாராகும் ‘குக் வித் கோமாளி’ பிரபலத்தின் திரைப்படம்…!

Lekha Shree

‘சுல்தான்’ படம் குறித்து எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்த நடிகர் கார்த்தி!

Lekha Shree

வெறியான டிவிஸ்டுடன் வெளியான ஸ்பைடர்மேன் ட்ரைலர் வீடியோ.!

suma lekha

ஆயுதப் பூஜைக்கு வெளியாகும் விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’?

Lekha Shree

11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா திரைப்படம்…!

sathya suganthi

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கவினின் ’லிஃப்ட்’ திரை விமர்சனம்..!

suma lekha