“ஆரம்பிக்கலாமா” : வெளியானது பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ.!


சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலக அளவில் மிகவும் பிரபலமானது. 100 நாட்கள் போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கொடுக்கப்படும் போட்டிகளை சரியாக செய்து தாக்கு பிடிக்க வேண்டும்.

Also Read  டெடி படத்தில் டெடியாக நடித்தது இவரா..! பாராட்டி தள்ளிய ரசிகர்கள் - வைரல் புகைப்படம் இதோ...

ஒவ்வொரு வாரமும் யாரோ ஒரு நபர் ஏதோ ஒரு காரணத்திற்காக சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எலிமினேஷனுக்கு அனுப்பப்பட்டு மக்களால் வெளியேற்றப்படுவார். தமிழக மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்காக சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ப்ரோமோ சூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில் சீசன் 5 பிக் பாஸ் நிகழ்ச்சியில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Also Read  "கே.வி. ஆனந்துடன் படம் பண்ண நினைத்தேன்… மிஸ் பண்ணிவிட்டேன்!" - நடிகர் ரஜினியின் வைரல் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்…!

HariHara Suthan

ரசிகர்களுக்கு அடுத்த விருந்து: ஓடிடி தளத்தில் வெளியாகும் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா..

mani maran

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு தடை- மாறனுக்கே ஆப்பா? ரசிகர்கள் கேலி…

Jaya Thilagan

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை… ஆறுதல் கூறிய புகழ்!

HariHara Suthan

பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி… எந்த படத்தில் தெரியுமா?

Lekha Shree

குட் லக் சகி ரிலீஸ் தேதி அறிவிப்பு! செம குஷியில் கீர்த்தி சுரேஷ்!

Bhuvaneshwari Velmurugan

டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!

Lekha Shree

‘சூர்யா 40’ அப்டேட் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“வெட்கி தலைகுனிகிறேன்” – ஆப்கான் விவகாரம் குறித்து நடிகை ஏஞ்ஜெலினா ஜோலி..!

Lekha Shree

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree