பாலியல் புகார் – பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் கைது!


கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் எழுந்த புகாரின் பெயரில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தை தொடர்ந்து கல்விக்கூடங்களில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் துணிச்சலாக புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

Also Read  20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

அந்த வரிசையில் ஏற்கனவே ஏராளமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில் திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது மாணவிகள் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

வகுப்பறையில் அநாகரிகமாக நடப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது என மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்தது.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

மேலும் இந்த விவகாரம் குறித்து சமூகநலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகமும் அவர் மீது நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Also Read  தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா: சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா? அம்பலமான அதிர்ச்சித் தகவல்…

Tamil Mint

முதல்வர் நிகழ்ச்சியில் கொரோனா பாதித்த செய்தியாளர், கடலூரில் பரபரப்பு

Tamil Mint

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

Tamil Mint

செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம்-மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

Tamil Mint

“இது மனித நாகரிகத்தின் உச்சம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

Lekha Shree

ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ், சென்னை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Tamil Mint

“பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree