பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் – பாஜக தலைவர் எல்.முருகன்


இன்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உடனான சந்திப்பில் வேல் யாத்திரை, அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் எனவும் தெரிவித்தார். வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என கூறினார். பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என திட்டவட்டமாக கூறினார். 

Also Read  ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் - கமல்ஹாசன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

61 நிமிடங்களில் சூரியனின் 10 ஆண்டு கால அவகாசத்தை நாசா வீடியோ காட்டுகிறது

Tamil Mint

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் அதிரடி

mani maran

கொரோனாவால் இஸ்ரோவின் 10 திட்டங்கள் பாதிப்பு – கே.சிவன் தகவல்

Tamil Mint

3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil Mint

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எண்ணி எலுமிச்சை சாறை மூக்கில் விட்ட ஆசிரியர் பலி!

Shanmugapriya

அயன்பட பாணியில் விமானத்தில் தங்கம் கடத்திய இருவர்….. சுங்கத்துறை பறிமுதல்…

VIGNESH PERUMAL

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

கொரோனா பாதிப்புள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ. 2000 அபராதம்.. சென்னை மாநாகராட்சி

Ramya Tamil

வைரத்தை தேடி தென் ஆப்பிரிக்க மக்கள் பயணம்!

Shanmugapriya

மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா விதிகளைப் பின்பற்றுங்கள்: முதல்வர் வோண்டுகோள்.

mani maran

சினிமா பாணியில் கணவனைக் கொன்ற மனைவி… வியூகம் வகுத்தது யார்…?

VIGNESH PERUMAL

யானைகளுக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்! – நெகிழ்ச்சி சம்பவம்

Shanmugapriya