பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி.!


நாக்பூரில் பாஜக தோல்வி…

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற MLC என்று அழைக்கப்படும் மேலவை தேர்தலில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் மொத்தம் 78 மேலவை இடங்கள் உள்ளன. அவற்றில் 66 இடங்கள் தேர்தல் மூலமும் 12 இடங்கள் ஆளுநர் நியமனம் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் 5 இடங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. 

அதில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சியும் இரண்டு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது நாக்பூர் தொகுதி தான். 

Also Read  நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

ஏனெனில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் தலைமையிடம் அங்கு தான் அமைந்துள்ளது. 

ஆகவே அங்கு வெற்றி பெறுவதை பாஜக மிக முக்கியமானதாக கருதுவார்கள். அந்த இடத்தில் தற்போது பாஜக வேட்பாளர் தோல்வியை தழுவியது இந்திய அரங்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் வான்ஜாரி வெற்றி பெற்றுள்ளார்.

Also Read  ஷேவிங் பிளேடு மூலம் சிசேரியன் செய்த போலி மருத்துவர்! தாய்க்கு நேர்ந்த துயரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

Tamil Mint

உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம்! – கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்!

Shanmugapriya

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

sathya suganthi

“குழந்தைகளுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?” – ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமரிடம் புகார் அளித்த மழலை!

Shanmugapriya

சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் – விளையாடி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…!

Devaraj

வெளிநாட்டில் தான் திருமணம் நடந்தது…! விவகாரத்து தேவையில்லை…! சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி.

sathya suganthi

ரஜினியை அடுத்து ‘Man Vs Wild’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா?

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Mint

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

பெற்ற மகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

Shanmugapriya

அசாமிலேயே இந்த குழந்தை தான் அதிக எடையுடன் பிறந்து உள்ளதாம்!

Shanmugapriya