a

நாடு முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை நோய் – 8,800 பேர் பாதிப்பு


நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் மற்றும் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், கேரளா, தமிழகம் என பல மாநிலங்களில் பரவி உள்ள இந்த கருப்பு பூஞ்சை நோய், குறிப்பான கண்களை தாக்குகிறது.

Also Read  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்த நோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்கள் கருப்புப் பூஞ்சை பாதிப்பை கொள்ளைத் தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,800-ஐ தாண்டியுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாநில அரசுகளுக்கு கூடுதலாக 23 ஆயிரம் மருந்து குப்பிகள் அனுப்பபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Also Read  அழகிப் போட்டியில் வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்?

Lekha Shree

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

Tamil Mint

இந்தியாவில் இதுவரை 7.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி? வாஷிங்டன் பல்கலை. அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

‘கொரோனா இல்லை’ என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் அனுமதி!

Lekha Shree

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

Tamil Mint

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது!

Lekha Shree

பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்

Tamil Mint

முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

Tamil Mint