தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு – வல்லூர் குழு


கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு குழு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன், தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Also Read  கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட இதுதான் காரணமா?

தமிழ்நாட்டில் இதுவரை 148 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால் கருப்பு பூஞ்சையால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனே சிகிச்சை அளித்தால் காப்பாற்றி விடலாம் என்றும் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Also Read  அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது என்றும் உலகிலேயே இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் என்றும் சிறப்பு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj

“30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு” – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 17.5.2021

sathya suganthi

நாம் தமிழர், தேமுதிகவை பின்னுக்கு தள்ளிய ஹரிநாடார்…!

sathya suganthi

“முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாகம்” – ஆளுநர் உரையின் முழு தொகுப்பு…!

sathya suganthi

தி.மு.க., வில் சேர எந்த அழைப்பும் வரவில்லை: மு.க. அழகிரி

Tamil Mint

சாதி குறித்த கமலின் கருத்து! – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #எங்களுக்கு_சாதி_கிடையாது..!

Lekha Shree

“கொடூரத்தின் உச்சம்” – உணவு தேடி வந்த யானை மீது எரியும் டயரை வீசிய நபர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Tamil Mint

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

தைப்பூச திருநாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு! குவியும் பக்தர்கள் கூட்டம்!

Tamil Mint