a

தமிழகத்தில் கருப்புப்பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிப்பு…!


நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Also Read  ஆதரவு கேட்ட டிடிவி... குலதெய்வ கோவிலில் வழிபட்ட சசிகலா!

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடம் இருந்து இதுவரை 2,470 குப்பிகள் அம்போடேரிசின் பி தமிழகம் வந்துள்ளது என்றும், கருப்பு பூஞ்சையால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்…! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்

சிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நல்ல பெயரை கெடுத்துக்காதீங்க: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

Tamil Mint

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint

தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என்று பரவி வரும் தகவல் உண்மையா? – சுகாதாரத் துறை விளக்கம்!

Shanmugapriya

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

sathya suganthi

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Tamil Mint

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள பட்டியல்: பரபரப்பு பின்னணி

Tamil Mint

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்கள்: நிவாரண உதவி வழங்க கோரிக்கை

sathya suganthi

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

குறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா

Tamil Mint