தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் இவ்வளவு சத்துக்களா? முழு விவரம் உள்ளே..!


தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் ஊட்டச்சத்துக்களும் தாது சத்துக்களும் நம்பமுடியாத அளவில் நிறைந்துள்ளது.

தினமும் இதை அளவாக உணவில் எடுத்துக்கொண்டால் பல நன்மைகளைப் பெறலாம். கருப்பு உளுந்தில் நார்ச்சத்து, இரும்பு, சுண்ணாம்பு, போலிக், மெக்னீசியம், பொட்டாசியம், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் உள்ளன.

Also Read  வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உணவில் இருக்கும் அத்தனை சத்துக்களும் ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மலம் கட்டிக்கொள்ளாமல் இலகுவாக வெளியேறும். கருப்பு உளுந்து ரத்த சோகை நோயை தடுக்கும். மேலும், கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடலாம்.

Also Read  30 வயதுக்கு மேலும் சருமம் இளமையாக இருக்க இந்த ஒரு பொருள் போதும்!

இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எல்லா வகையான உணவுகளில் இருக்கும் சத்துக்களை சரி செய்து உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகத்தை பொலிவாக்கும் 3 சிம்பிள் ஃபேஸ் பேக்!

Lekha Shree

நாவல்பழ விதைகளால் இவ்வளவு நன்மைகளா?

Lekha Shree

குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்…!

Lekha Shree

உடல் எடையை குறைக்க வேண்டுமா? – இந்த 2 பொருட்கள் போதும்!

Lekha Shree

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

பிளம்ஸ் பழத்தில் மறைந்துள்ள ஹெல்த் பிளஸ் என்னென்ன? முழுதாய் அறியலாம்!

Lekha Shree

உங்களுக்கு கை, கால் வலி ஏற்படுகிறதா???… இந்த உணவுகளை உண்டால் எலும்பு பிரச்சனை வராது…..

VIGNESH PERUMAL

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்..!

Lekha Shree

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

நீண்ட கால மூக்கடைப்பு பிரச்சனைக்கு இனி இது தான் நிவாரணம்…!

Lekha Shree

முகப்பரு பிரச்சனைக்கு சிறந்த பலனளிக்கும் ரோஸ் வாட்டர்!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கீரை… முழு விவரம் இதோ..!

Lekha Shree