a

மருத்துவர்களுக்காக ஃப்ரீ இன்ஜின் ஆயில் சர்வீஸ் அறிமுகப்படுத்தியுள்ள பிஎம்டபிள்யூ!


மருத்துவர்களுக்காக இலவசமாக இன்ஜின் ஆயில் சர்வீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்.

கொரோனாவிற்கு எதிரான போரில் மருத்துவர்கள் தன்னலம் பாராமல் இரவு பகலாக கொரோனா நோயாளிகளுக்காக உதவி புரிந்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக வீட்டிற்கு கூட செல்லாமல் நோயாளிகளை கவனித்த வண்ணம் உள்ளனர்.

Also Read  பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!

மருத்துவர்களுக்கு தொடர்ந்து பலரும் நன்றி செலுத்தி வரும் நிலையில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் அவர்களுக்கான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது பிஎம்டபிள்யூ வகை கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக இன்ஜின் ஆயில் சர்வீஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Also Read  இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! - குவியும் பாராட்டு

ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இலவசமாக அளிக்கப்படும் எனவும் மருத்துவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வதற்காக இந்த தடவை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ இந்தியாவின் இந்த அறிவிப்பு மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read  கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பூஜை செய்யும் பெண்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெகன்மோகன் ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார்: சந்திரபாபு நாயுடு

Tamil Mint

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!

sathya suganthi

அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் – மத்திய கல்வி அமைச்சர்

Tamil Mint

பிப்ரவரி 22-ல் புதிய தோற்றத்தில் டாடா சஃபாரி அறிமுகம்

Tamil Mint

ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரமா? – எங்கு தெரியுமா?

Lekha Shree

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

Shanmugapriya

“நன்றி… சகோதரரே..” வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் ட்வீட்…

Ramya Tamil

யூடியூப் சேனலை தொடங்கிய தேசியக் கட்சி…!

Devaraj

கேரளாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Shanmugapriya

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

கொரோனாவால் இறக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ஏற்கும் டாடா நிறுவனம்…!

sathya suganthi

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree