a

பாடிபில்டர் போல இருக்கும் கங்காரு! – வைரலாகும் புகைப்படம்


பாடிபில்டர் போல் இருக்கும் கங்காருவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை ஆண்கள் பலரும் விரும்புவர். தங்களது உடலை மிகவும் நன்றாக பராமரிக்க வேண்டுமென அவர்கள் அதிக மெனக்கெடல் ஈடுபடுவர்.

Also Read  பிறக்கபோவது ஆணா பெண்ணா? - விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

இந்த நிலையில் தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கங்காருவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெக்சாஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த கங்காருவை வளர்த்து வருகிறார். மிகவும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் கூறிய கங்காருவின் புகைப்படத்தையும் வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read  தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்! - பின்னோக்கி சென்ற கோலி! - வைரலாகும் வீடியோ

மேலும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காரு உயிரினங்களை விட இந்த கங்காரு மிகவும் பெரியது எனவும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை பார்த்த நிலையில் பலரும் கங்காருவின் உடலமைப்பு கண்டு ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Also Read  "ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி" - லெப்ட்&ரைட் வாங்கிய இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! வைரலாகும் வீடியோ!

பலரும் இந்த கங்காருவின் உடலைப் போல தங்களுடைய உடலையும் மாற்றவேண்டும் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகில் முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ள முழு மஞ்சள் வண்ண பென்குயின்!

Lekha Shree

“இப்படியுமா பண்ணுவாங்க?” – ஹெல்மெட் அணியாததால் லாரி ஓட்டுநருக்கு அபராதம்!

Shanmugapriya

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

சிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி! – அதிர்ச்சி அடைந்த பெண்

Shanmugapriya

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

“இவன் எனது மகன் போல!” – நாய்க்கு மாஸ்க் அணிவித்த நபர்!

Shanmugapriya

குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்! – பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Shanmugapriya

கூடைப்பந்து விளையாடும் யானை! – வைரலாகும் செம க்யூட் வீடியோ

Shanmugapriya

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

விவாகரத்து பெற்று குழந்தைகள் கணவருடன் பின்னர் பொம்மைகளை சேகரிக்கும் தாய்!

Shanmugapriya