a

கொரோனா நோயாளிகளுக்காக படுக்கை வசதி ஏற்படுத்தி தரும் சோனு சூட்!


பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா நோயாளிகளுக்காக படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் பலருக்கு உதவி செய்து மக்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

Also Read  ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

மூங்கில் சிக்கித்தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் முதல் மாணவர்களின் கல்வி செலவு வரை என அனைத்திற்கும் உதவிய பாலிவுட் நடிகர் சோனு சூட் இருக்கு பொதுமக்கள் பலர் நன்றி தெரிவித்து வந்தனர். மட்டுமல்லாமல் எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அவரது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து அவரிடம் உதவியும் கேட்டு வந்தனர்.

இதயத்தின் அவரிடம் கேட்கப்பட்ட உதவிகள் பலவற்றையும் சோனு சூட் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு பொதுமக்கள் பலர் நன்றி செலுத்தி கோவிலையும் வடிவமைத்தனர்.

Also Read  மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

அந்த வகையில் தற்போது கருணா நோயாளிகளுக்கு உதவும் விதமாக ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் படுக்கை வசதி ஏற்படுத்தி தருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட். அவரது இந்த உதவி இந்த காலகட்டத்தில் மிகவும் பெரிதாக இருக்கின்றது என்று கூறும் நோயாளிகள் பலர் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இருந்தால் மருத்துவர்!

Shanmugapriya

“கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்” – சச்சின்

Shanmugapriya

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

தலைத்தூக்கும் கொரோனா 3வது அலை – நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பிரான்ஸ்…!

Devaraj

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

கொரோனா பரவல் எதிரொலி 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி…..

VIGNESH PERUMAL

அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

Ramya Tamil

மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்: உலக அப்டேட் இதோ!

Lekha Shree